கேரளாவில் அஜித்தின் அதிகபட்ச வசூல் படங்கள் இது தான்..!!

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை எப்படியாவது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கேரளாவிலும் பெரியளவில் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு முன்பு கேரளாவில் அதிகம் வசூல் செய்த அஜித் படங்கள என்பதை பார்ப்போம்… ஆரம்பம்- ரூ 6.5 கோடி வேதாளம்- ரூ 6 கோடி விவேகம்- ரூ 5.2 கோடி … Continue reading கேரளாவில் அஜித்தின் அதிகபட்ச வசூல் படங்கள் இது தான்..!!